நாங்கள் என்ன செய்கிறோம்?

INO நோக்கம்

தொடக்கத்தில்...
இந்திய நியுட்ரினோ ஆய்வுக்கூடம் (INO) நியூட்ரினோ எனப்படும் துகள்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு மெகா-அறிவியல் திட்டமாகும். நியூட்ரினோக்கள் இயற்கையாகவே சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் காற்று மண்டலத்தில் உற்பத்தி ஆகின்றன.

நாங்கள் யார்?

எங்கள் குழு

20 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் ஒரு கூட்டமைப்பு
20 க்கும் மேற்பட்ட தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவங்களின் மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எங்கள் குழுவில் உள்ளார்கள். மும்பை TIFR மற்றும் BARC, சென்னை அடையார் IMSc, கொல்கத்தா VECC மற்றும் SINP, IIT போன்ற கல்வி நிறுவனங்கள் இத்திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நான் எப்படி பங்குபெறுவது?

தொடர்பு கொள்க

எங்களுடன் சேர
இயற்பியல் துறையில் M.Sc. அல்லது ஒரு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மின் பொறியியல் துறையில் B.E. / B.Tech பட்டம் பெற்றோர் Ph.D பட்டம் பெற எங்கள் பயிற்சி கூடத்தில் (GTP) சேரலாம். குறுகிய கால ஆராய்ச்சிக்கு (short-term projects) எங்களை நேரடியாக தொடர்புக் கொள்ளவும்.