எங்கள் குழு

20 க்கும் மேற்பட்ட தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவங்களின் மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எங்கள் குழுவில் உள்ளார்கள். மும்பை TIFR மற்றும் BARC, சென்னை அடையார் IMSc, கொல்கத்தா VECC மற்றும் SINP, IIT போன்ற கல்வி நிறுவனங்கள் இத்திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதை தவிர பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் குறுகிய கால ஆராய்சிக்காக (short-term projects) எங்களிடம் பயிற்சி பெறுகிறார்கள். (INO) வில் பெரும் பங்கு வகிக்கும் சில கல்வி நிறுவனங்கள்:

Spokesperson: Prof.Naba.K.Mondal
Senior Professor,
Tata Institute of Fundamental Research,
Mumbai 400005.
Website

Aligarh Muslim University, Aligarh
Harish Chandra Research Institute, Allahabad
University of Calicut, Calicut
Panjab University, Chandigarh
Indian Institute of Technology, Chennai
The Institute of Mathematical Sciences, Chennai
Delhi University, Delhi
Indian Institute of Technology, Guwahati
University of Hawaii, USA
Indian Institute of Technology, Indore
University of Jammu, Jammu
Indira Gandhi Center for Atomic Research, Kalpakkam
Ramakrishna Mission Vivekananda University, Kolkata
Saha Institute of Nuclear Physics, Kolkata
University of Calcutta , Kolkata
Variable Energy Cyclotron Centre, Kolkata
Lucknow University, Lucknow
American College, Madurai
Bhabha Atomic Research Centre, Mumbai
CMEMS, Mumbai
Indian Institute of Technology, Mumbai
Tata Institute of Fundamental Research, Mumbai
University of Mysore, Mysore
Sambalpur University, Sambalpur
University of Kashmir, Srinagar
Banaras Hindu University, Varanasi